நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசாரணை
முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ரி.சரவணராஜா தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவி விலகியமை ...