நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்; “நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்”
“உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா இராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவே முழுக் காரணம். ...