மக்கள் ஆதரவு ஊடாகவே மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்! – ‘மொட்டு’ அறிவிப்பு
மக்கள் ஆதரவு மூலமே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று ...