ஐ.எம்.எப். உடன்படிக்கை குறித்து சபையில் விவாதம் கோரிய சஜித்!

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு செய்துகொண்ட உடன்படிக்கை தொடர்பில் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி ...

முடிந்தளவு ஆதரவு வழங்கி நாட்டைக் கட்டியெழுப்புவோம்! – சபையில் வெல்கம எம்.பி. தெரிவிப்பு

முடிந்தளவு ஆதரவு வழங்கி நாட்டைக் கட்டியெழுப்புவோம்! – சபையில் வெல்கம எம்.பி. தெரிவிப்பு

"சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்று சாதித்துக் காட்டியுள்ளார். எனவே, தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ...

நல்லிணக்கம் பற்றிய மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் எம்.பி. நியமனம் (Photos)

நல்லிணக்கம் பற்றிய மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் எம்.பி. நியமனம் (Photos)

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ...

குவைத்தில் துன்பங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

குவைத்தில் துன்பங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

தொழிலுக்காகக் குவைத் சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும், 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீ லங்கன் ...

நுவரெலியாவில் ஆற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

நுவரெலியாவில் ஆற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவை, லொயினோன், ஆல்டி தோட்டங்களுக்கு இடையில் செல்லும் ஆற்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து ஒரு ...

மஹிந்த – பஸிலுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!

மஹிந்த – பஸிலுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி அமுலில் இல்லை என்று ...

நாட்டை மீட்க இனியாவது ஒன்றிணைவோம்! – எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ...

இந்த வருடம் இதுவரை 260 பேர் பொலிஸிலிருந்து திடீர் விலகல்!

இந்த வருடம் இதுவரை 260 பேர் பொலிஸிலிருந்து திடீர் விலகல்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மூழ்கி கிழக்கு இளைஞர்கள் நால்வர் மாயம்!

கிழக்கு இளைஞர்கள் நால்வரும் சடலங்களாக மீட்பு!

மொனராகலை - வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ...

Page 367 of 412 1 366 367 368 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு