மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சி!
மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ...