ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்! – அரசின் முக்கியஸ்தர்களுக்கு ரணில் பணிப்பு
2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என ...