புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராகச் சந்திரிகா போர்க்கொடி!
"அரசு கொண்டுவரத் தீர்மானித்துள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (Anti Terrorism Bill) படுபயங்கரமானது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் ...