ரணிலைக் களமிறக்க இன்னும் தீர்மானிக்கவில்லை மொட்டு! – பந்துல கூறுகின்றார்
"அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியாது. அந்தத் தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க வேண்டும் என்ற யோசனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இன்னும் ...