சிசுவை ரயில் கழிவறையில் கைவிட்ட காதல் ஜோடிக்குப் பிணை!
ரயில் கழிவறையில் சிசுவைக் கைவிட்டுச் சென்றதால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காதலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற ...