வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர் மீது தாக்குதல்; தாக்கியவரை கைது செய்யுமாறு போராட்டம்!
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 32 வயதுடைய பிரதேச சபை திண்மக்கழிவு அகற்றும் ஊழியரே தாக்கப்பட்டுள்ளார். ...