100 இலங்கையர்கள் ஜோர்தானில் தடுத்துவைப்பு!
மத்திய கிழக்கு நாடான ஜோர்தானில் சுமார் 100 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள ...