அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி – வரலாற்றில் இதுவே முதல் தடவை!
முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு அவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு ...