கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்
நுவரெலியா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் 03.10.2023 கடந்த செவ்வாய்க்கிழமை அதிபர் கே.கேதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ARO ஆக அயற் ...