பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு; மட்டக்களப்பில் வெடித்தது போராட்டம்
மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியானது ...