தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் ...