முருங்கைக்காய் பறித்த போது மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின தாய் மரணம்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் குடும்பப்பெண் ஒருவர் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (15) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குமாரதம்பிரான் ...