‘மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்’ கருத்தரங்கிற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு
இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் அவலநிலையை தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் விவாதிப்பதற்கான அரசியல் வெளியை மறுப்பது பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கான உரிமைகளை மீறுகிறது என நாடு ...