13 இற்கு முடிவுகட்ட நாம் முழு ஆதரவு! – விமல், கம்மன்பில, வீரசேகர கூட்டாகத் தெரிவிப்பு
"இலங்கைக்குச் சாபக்கேடான 13ஆவது திருத்தச் சட்டத்தை 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான ...