தேர்தலுக்கு நிதி வழங்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு, நிதி வழங்காமைக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலை நடத்த, 2023 ஆம் ...

பிரபாகரனின் அண்மைய தோற்றம் எனப் பகிரப்படும் படம் போலி எனத் தெரிவிப்பு!

பிரபாகரனின் அண்மைய தோற்றம் எனப் பகிரப்படும் படம் போலி எனத் தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது தற்போதைய படம் என அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் உண்மையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையைச் ...

தேர்தல் வேண்டும்! – மஹிந்தவும் வலியுறுத்து

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ...

மக்களிடம் பொய் சொல்லி எதிரணி அரசியல் நாடகம்! – ரணில் குற்றச்சாட்டு (Photos)

பிசாசுகள் போல் நடக்கின்றார்கள்! – எதிரணியினரை வெளுத்து வாங்கிய ரணில்

எதிரணியினர் உள்ளவர்கள் சிலர் அதியுயர் சபையில் பிசாசுகள் போல் செயற்படுகின்றனர் என்று கடும் விசனம் வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ...

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை!

சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள அரச ஊழியர்கள், தேர்தல் ஒத்திப்போடப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சேவைக்குச் சமுகமளிக்க முடியாது என்று பொதுநிர்வாக ...

தேர்தலை உடன் நடத்தாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் ‘அவுட்’டாகும்! – கிரியெல்ல எச்சரிக்கை

"நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஒத்துழைப்பு வழங்காவிட்டால் குறித்த அரச நிறுவனங்களின் ...

நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதம் நிராகரிப்பு!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு விடுத்திருந்த கோரிக்கையை ஆளும் கட்சி நிராகரித்துள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று பிற்பகல் ...

தேர்தல் கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு ...

ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கலாம்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் அது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ...

1,137 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

1,137 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...

Page 410 of 412 1 409 410 411 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு