புதுக்குடியிருப்பு விபத்தில் ஒருவர் பரிதாபச் சாவு!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். நேற்று ...