தடைகளைத் தகர்த்தெறிந்து 13 ஐ அமுலாக்குவார் ரணில்! – அடித்துக் கூறுகின்றது ஐ.தே.க.
"வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தியே தீருவார்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட ...