மூன்று வாள்கள், கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்கள் கைது (Photo)
நமுனுகுலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிபிலேகம கடுவலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாகப் பதுளை பிராந்திய குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைக்கப் ...