குரங்குகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழு நியமனம்!
இலங்கையில் உள்ள குரங்குகளை, சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ...