ஆண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
அம்பாந்தோட்டை, பழைய புந்தல வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாரிய வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டைப் பொலிஸாருக்குக் ...