வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!
வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரங்களை மீள பிரதிஷ்டை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அமைச்சர்களின் ...