சுயாதீன ஊடகவியலாளர் சனத்திடம் இரு மணித்தியாலங்கள் ரி.ஐ.டி. விசாரணை!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மரணித்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவது அந்த அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப ஊக்குவிக்கும் என்று பொலிஸார் அச்சம் ...