பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக் குற்றவாளிகளைத் தண்டியுங்கள்! – ஈஸ்டர் தினத்தையொட்டி சஜித் தெரிவிப்பு
"இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ...