தென்கொரியா பறக்கின்றார் அநுரகுமார!

தென்கொரியா பறக்கின்றார் அநுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளைமறுதினம் (14) தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்கின்றார். தென்கொரியாவில் ...

வீட்டிலிருந்து பொறியியலாளர் சடலமாக மீட்பு!

வீடொன்றில் இருந்து ஆண் பொறியியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்படுள்ளார். குறித்த பொறியியலாளர் கஹதுட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் தனது வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று ...

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்! – மக்களிடம் வஜிர கோரிக்கை

"இலங்கை மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரைத் ...

பல்கலை விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

பல்கலை விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே ...

தெற்கில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

இரும்புக் கம்பியால் தாக்கிக் கணவன் படுகொலை! – மனைவி படுகாயம்

இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல், பிங்கிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது ...

பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல்! – இருவர் படுகாயம் (Photos)

பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல்! – இருவர் படுகாயம் (Photos)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்த குண்டர்கள் நடத்திய தாக்குதலில் ரயில் நிலைய அதிபர் உட்பட ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன. பரந்தன் ...

பல விருதுகளைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார் (Photos)

பல விருதுகளைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார் (Photos)

வவுனியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார். பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்குச் செய்தியாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த போர்க் ...

பதுளையில் பெண் ஒருவர் ஹெரோயினுடன் சிக்கினார்!

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் மடக்கிப் பிடிப்பு!

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ...

யாழில் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை!

யாழில் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை!

யாழ்ப்பாணம், மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்கப் பராமரிப்பாளர் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை தெற்கு, கூழாவடியைச் சேர்ந்த ...

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் மேலதிகமாக 300 இ.போ.ச. பஸ்கள்!

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் மேலதிகமாக 300 இ.போ.ச. பஸ்கள்!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச. பஸ்களின் எண்ணிக்கைக்கு ...

Page 335 of 412 1 334 335 336 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு