மூத்த ஊடகவியலாளர் ‘வீயெஸ்ரி’ தங்கராஜா காலமானார்!
மூத்த ஊடகவியலாளர் சரவணமுத்து தங்கராஜா சுகவீனம் காரணமாகக் காலமானார். தமிழர் தாயகத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்கூட ஊடகப்பணியில் தன்னை ஆத்மார்த்தமாக இணைத்திருந்தவர்களில் சரவணமுத்து தங்கராஜா குறிப்பிடத்தக்கவர். ...