நாட்டை மீட்கும் ரணிலைத் தொடர்ந்தும் ஆதரிப்போம்! – மொட்டு எம்.பி. காமினி திட்டவட்டம்
"நாட்டை மீட்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். ...