நெடுந்தீவில் நடந்தது என்ன? – ஐவரையும் வெட்டியும் கொத்தியும் கொலையாளி வெறியாட்டம் (நேரடி ரிப்போர்ட்)
யாழ்., நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய பகுதியில் - கடற்படை முகாமுக்கு முன்பாக உள்ள வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 5 பேர் வெட்டுக்காயங்களுடன் நேற்றுக் ...