கல்வி நடவடிக்கைகள் நாளை முடங்கும்! – ஆசிரியர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு
வடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலர் ஜெயராஜ் ...