இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு! – பிரான்ஸ் அதிரடி நடவடிக்கை
சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்தவர்களை இராணுவ விமான உதவியுடன் பிரான்ஸ் அரசு மீட்டுள்ளது. சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினருக்கு இடையேயான ...