இலங்கையின் அபிவிருத்திக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் பங்களிப்பும் மிக அவசியம்! – பிரதமர் வலியுறுத்து
இலங்கையின் அபிவிருத்திக்கு உள்நாட்டுத் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ...