நானுஓயாவில் உணவு ஒவ்வாமையால் 26 மாணவர்கள் வைத்தியசாலையில்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் ...