அமெரிக்காவுக்கான தடை: பின்னணி குறித்து கரன்னாகொட சந்தேகம்!

அமெரிக்காவுக்கான தடை: பின்னணி குறித்து கரன்னாகொட சந்தேகம்!

தாமும் தமது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்த அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் கடற்படைத் தளபதி வடமேல் மாகாண ஆளுநர் வசந்த ...

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – சஜித் அணி தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...

இந்து கோவில்களை புத்தர் கோவில்களாக மாற்றுவதே சிங்களவரின் உத்தி

யாழில் தமிழர்களுக்கு அமெரிக்க தூதரகம் தேவை!

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகக் கிளையைத் திறக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை இந்நாளில் வேண்டுகிறோம் என தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ...

நாடாளுமன்றில் இன்று ‘பல்டி’கள் அரங்கேறுமா?

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் நிறைவேற்றம்! – கூட்டமைப்பு புறக்கணிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வசதி தொடர்பில் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தம் 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும், ...

வெடுக்குநாறி மலையில் மீண்டும் தடை ஏற்படுத்திய பொலிசார்

வெடுக்குநாறி மலையில் மீண்டும் தடை ஏற்படுத்திய பொலிசார்

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் நிகழ்விற்கு பொலிசார் மற்றும் தொல்பொருட்திணைக்களத்தினர் இன்றைய தினமும் தடையை ஏற்படுத்தினர். நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வாபஸ்! – திருத்தப்பட்ட பின்னரே சபைக்கு வரும் என்று அரசு அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வாபஸ்! – திருத்தப்பட்ட பின்னரே சபைக்கு வரும் என்று அரசு அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அவசரமாகச் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று அரசு அறிவித்துள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இதனை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அவர் மேலும் ...

தராக்கி சிவராமின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

தராக்கி சிவராமின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 18 ஆவது நினைவுதினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (28.04.2023) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது தராக்கியின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை ...

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டது!

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டது!

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் இறை விக்கிரகங்கள் இன்றையதினம் பிரதிஸ்டை செய்யப்பட்டது. வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை ...

வாடிய ‘மொட்டு’வை 3 மாதங்களுக்குள் நிமிர்த்த மஹிந்த திட்டம்!

சிறந்த தலைவருக்கு நாம் எப்போதும் பேராதரவு! – மஹிந்த தெரிவிப்பு

சிறந்த தலைவருக்கு நாம் எப்போதும் முழு ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கண்டிக்கு இன்று பயணம் ...

இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை!

இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை!

குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரிய இன்று ...

Page 312 of 412 1 311 312 313 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு