தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சிகளின் அன்றாட தொழில்! – அமைச்சர் பந்துல ஆவேசம்
"வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சியினர் நாட்டைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாது" - என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன சீற்றத்துடன் தெரிவித்தார். ...