பேச்சை நிறுத்திச் செயலில் காட்டுங்கள்! – ரணிலிடம் மனோ இடித்துரைப்பு
“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், இக்கதையை நீங்கள் ...