திட்டமிட்டு நசுக்கப்படும் தொழிலாளர் போராட்டம்! – செங்கொடி சங்கம் கண்டனம்
தொழிலாளர்களுக்கு எதிரான சகல வன்முறைகளையும் நிறுத்துமாறு இலங்கை செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இன்று தொழிலாளர்களின் தொழில் ...