தையிட்டியில் பொலிஸாரின் அடக்குமுறையால் பெரும் பதற்றம்! (Photos)
யாழ்., தையிட்டி படை முகாம் பகுதிக்குள் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் இடம்பெற்ற தொடர் போராட்டத்தைக் கலைக்க நேற்றிரவு ...