“அருகில் உள்ளவர்களை நம்பி ஏமாந்தேன்!” – கோட்டாவின் உள்ளக் குமுறல் இது
"அருகில் உள்ளவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித்தான் ஏமாந்தேன்." - இவ்வாறு உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...