சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும்! – இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து

சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும்! – இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து

"சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு உடனடியாக முடிவு கட்டவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் வலியுறுத்தினேன். இதே கருத்துக்களை ...

மக்கள் பக்கம் நின்ற சவேந்திர சில்வாவைப் பாதுகாத்தே தீருவோம்! – ஜே.வி.பி. உறுதி

படையினருக்காக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்றோம்! – சவேந்திர திட்டவட்டம்

"யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது." - இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ...

தையிட்டி விகாரையை அகற்றக் கோருவது நியாயமில்லை! – இப்படி மஹிந்த சொல்கின்றார்

உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோருவது நியாயமான செயலன்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ...

தமிழ் அரசு, ரெலோ, புளொட்டை செவ்வாயன்று தனியாகச் சந்திக்கின்றார் ரணில்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ...

கிளிநொச்சியில் சனியன்று ஊடகவியலாளர்கள் போராட்டம்!

கந்தரோடையில் விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம்!

யாழ்ப்பாணம், கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ்த் ...

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் சரத் வீரசேகர குழு! (Photo)

வெடுக்குநாறிமலையில் சேதங்கள்; உயர்நீதிமன்றத்தை நாடுவோம்! – வீரசேகர தெரிவிப்பு

வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் சரத் வீரசேகர எம்.பி. தலைமையிலான குழுவினர் ...

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக அதிரடித் தீர்மானம்!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக அதிரடித் தீர்மானம்!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்குக் கிழக்கு எம்.பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்.பிக்கள் சந்திப்பைப் புறக்கணிப்பர் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. ...

Update:- தப்பியோடிய சிறார்களில் இருவர் மடக்கிப் பிடிப்பு!

இந்தியா செல்ல முயற்சித்த 6 பேர் மன்னாரில் கைது!

மன்னார் பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக பட குமூலம், இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 6 பேர், கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு ...

இலங்கைத் தமிழர்கள் மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்! (Photo)

இலங்கைத் தமிழர்கள் மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்! (Photo)

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கைத் தமிழர்கள் இன்று காலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இங்குள்ள மக்கள் உணவு ...

Page 300 of 412 1 299 300 301 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு