சர்வதேசத்தின் தாளத்துக்கு ஆடாததால்தான் மஹிந்த – கோட்டா விரட்டியடிப்பு! – ‘மொட்டு’ கண்டுபிடிப்பு
"மேற்கு நாடுகளுக்குத் தேவையான வகையில் செயற்படாததால்தான் மஹிந்த, கோட்டாபய ஆகியோர் பதவிகளில் இருந்து விரட்டப்பட்டனர்" - என்று மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க தெரிவித்தார். ...