ஏமாற்றிவிட்டார் ரணில்! – ‘மொட்டு’வின் சிரேஷ்ட எம்.பிக்கள் சீற்றம்
அமைச்சுப் பதவிகள் தருவதாகக் கூறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்களை ஏமாற்றிவிட்டார் என்று 'மொட்டு'க் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 10 அமைச்சுப் பதவிகளை ...