கமல்ஹாசனா? ரஜினியா? யார் ஜெயிக்கிறானு பாப்போம்! கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்

Share

கல்யாண் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ’80-ஸ் பில்டப்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு