நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வவுனியாவில் போராட்டம்

Share

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (05) நடைபெறுவதற்கு முன்னர் வவுனியா நகரில் வைத்து தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து அகிம்சைவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தும், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் பேரினவாத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் வகையிலும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு