கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

Share

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (04) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு இச்சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு