விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடத்தை நினைவுக் கோரியும் தமக்கான நஷ்ட ஈட்டை வழஙகுமாறு கோரியும் புத்தளத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களை நினைவுக் கோரியும் காலம் காலமாக வருகின்ற அரசாங்கங்களினால் தமக்கான எந்த ஒரு துரித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், தாம் இழந்தவைக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் அத்துடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
https://youtu.be/yyo4UC6BGH4?si=8FY6CE1XVxnn2h_d