வவுனியா கொக்குவெளி பகுதியை மயானம் எனக் கோரி பிக்குகள் தலைமையில் போராட்டம்

Share

வவுனியா பிரதேச செயலர் பிரிவில் பெளத்த பிக்கு தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவெளி கிராமத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் அந்த பகுதியை தமது மயானம் எனவும், அப்பகுதியை தமக்கு வழங்கும்படியும் கோரி பெளத்த பிக்கு தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், கருப்பனிச்சன்குளம் கிராமத்தில் 35 தமிழ் குடும்பங்கள் பல காலமாக அந்த பகுதியில் வசித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு