தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் இன்று கலந்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.